Kalutara District Solidarity Organization -A surveyDistrict Coordinator Kalutara informed me, that the NAFSO district team assisted with a survey to identify issues related to small-scale fisher people and issues related to multiday fisher people. An NGO based in the area has conducted the survey. She said the opportunity was helpful for the Kalutara team to broadly understand the current issues that the fisher people currently experienced. The opportunity helped them to observe the excessive use of plastic items that small-scale and multiday fisher people. Therefore the Kalutara team will conduct more awareness programs to discourage the use of plastic items.කළුතර දිස්ත්රික් සහයෝගිතා සංවිධානය - පිරිමැනීමකුඩා පරිමාණ ධීවරයින් සම්බන්ධ ගැටලු සහ බහුදින ධීවර ජනතාව සම්බන්ධ ගැටලු හඳුනාගැනීම සඳහා සමීක්ෂණයක් සඳහා NAFSO දිස්ත්රික් කණ්ඩායම සහාය වූ බව කළුතර දිස්ත්රික් සම්බන්ධීකාරක ගාමිණි තිලකරත්න මහතාට දන්වා සිටියේය.එම ප්රදේශයේ පිහිටි NGO මෙම සමීක්ෂණය සිදුකර ඇත.ධීවර ජනතාව දැනට අත්විඳින වත්මන් ගැටලු පිළිබඳව පුළුල් ලෙස අවබෝධ කර ගැනීමට මෙම අවස්ථාව කළුතර කණ්ඩායමට ඉවහල් වූ බව ඇය පැවසුවාය.කුඩා පරිමාණ සහ බහුදින ධීවරයින් විසින් අධික ලෙස ප්ලාස්ටික් භාවිතය නිරීක්ෂණය කිරීමට මෙම අවස්ථාව ඔවුන්ට හැකි විය. එබැවින් ප්ලාස්ටික් නිෂ්පාදන භාවිතය වැළැක්වීම සඳහා කළුතර කණ්ඩායම තවත් දැනුවත් කිරීම් සිදු කරනු ඇත.களுத்துறை மாவட்ட ஒற்றுமை அமைப்பு -ஒரு மதிப்பாய்வுNAFSO மாவட்ட குழு; சிறிய மீனவர்கள் மற்றும் பல நாள் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை கண்டறியும் மதிப்பாய்வுக்கு உதவியதாக களுத்துறை மாவட்ட இணைப்பாளர் திரு. காமினி திலகரத்ன அவர்களிடம் தெரிவித்துள்ளார்.அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.மீனவர்கள் தற்போது அனுபவிக்கும் தற்போதைய பிரச்சினைகளை களுத்துறை குழுவினர் பரந்தளவில் புரிந்துகொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் உதவிகரமாக இருப்பதாக அவர் கூறினார். சிறு, மற்றும் பல நாள் மீனவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதை அவதானிக்க இந்த வாய்ப்பு அவர்களுக்கு உதவியது. எனவே களுத்துறை குழுவினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பதை பற்றி அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவார்கள்.
Educate Communities on Single-Use Plastics.NAFSO had its April Steering Committee meeting on 03.04.2023. At the meeting, we discussed the planning for environmental and plastic activities. Several steps were discussed to increase youth involvement in NAFSO environmental and plastic programs.One such initiative is designing and setting up billboards to educate communities about reducing single-use plastic by youth. ALL 15 NAFSO working districts will have to implement this activity.The following districts (Killinochchi, Jaffna, Mannar, Ampara, Batticaloa) have already completed the task and other districts will display their boards soon.එක් වරක් පමණක් භාවිතා කළ හැකි ප්ලාස්ටික් ගැන සමාජයට ඉගැන්වීම.NAFSO සිය අප්රේල් මෙහෙයුම් කමිටු රැස්වීම 2023.04.03 දින පැවැත්වීය. පාරිසරික හා ප්ලාස්ටික් ක්රියාකාරකම් සැලසුම් කිරීම පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කෙරිණි. NAFSO පරිසරය සහ ප්ලාස්ටික් ව්යාපෘති සඳහා තරුණ සහභාගීත්වය වැඩි කිරීමට පියවර කිහිපයක් සාකච්ඡා කරන ලදී. එවැනි එක් මුලපිරීමක් වන්නේ තරුණයින් විසින් තනි භාවිත ප්ලාස්ටික් අවම කිරීම පිළිබඳව ප්රජාවන් දැනුවත් කිරීම සඳහා දැන්වීම් පුවරු සැලසුම් කිරීම සහ ස්ථාපනය කිරීමයි.NAFSO වැඩ කරන දිස්ත්රික්ක 15ම මෙම කාර්යය ක්රියාත්මක කළ යුතුය.පහත දිස්ත්රික්ක (කිලිනොච්චිය, යාපනය, මන්නාරම, අම්පාර, මඩකලපුව) දැනටමත් වැඩ අවසන් කර ඇති අතර අනෙකුත් දිස්ත්රික්කවල ඔවුන්ගේ පුවරු ඉක්මනින් ප්රදර්ශනය කෙරේ.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைப் பற்றி சமூகங்களுக்குக் கற்பித்தல்.NAFSO 03.04.2023 அன்று அதன் ஏப்ரல் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் செயல்பாடுகளுக்கான திட்டமிடல் குறித்து ஆலோசித்தர்கள். NAFSO சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் திட்டங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டன.இளைஞர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைப்பது குறித்து சமூகங்களுக்குக் கற்பிக்க விளம்பரப் பலகைகளை வடிவமைத்து அமைப்பது அத்தகைய ஒரு முயற்சியாகும். NAFSO வேலை செய்யும் அனைத்து 15 மாவட்டங்களும் இந்தச் செயல்பாட்டைச் செயல்படுத்த வேண்டும்.பின்வரும் மாவட்டங்கள் (கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு) ஏற்கனவே பணியை நிறைவு செய்துள்ளன, மற்ற மாவட்டங்கள் விரைவில் தங்கள் பலகைகளைக் காண்பிக்கும்.
Ampara District Fisheries Solidarity- Community Awareness Campaign.Ampara District Coordinator has informed us that the district team is working with the Pradeshiya Sabha (Local Council) to promote a community awareness campaign on reducing the use of Plastic items in the area. They have designed a poster campaign and will set up billboards in the beach area to educate communities and tourists on the impact of plastic usage on the environment. අම්පාර දිස්ත්රික් ධීවර එකමුතු සංවිධානය - සමාජ දැනුවත් කිරීමේ ප්රචාරණය.ප්රදේශයේ ප්ලාස්ටික් නිෂ්පාදන භාවිතය අවම කිරීම සඳහා ප්රජාව දැනුවත් කිරීම සඳහා දිස්ත්රික් කමිටුව ප්රාදේශීය සභාව (පළාත් සභාව) සමඟ එක්ව කටයුතු කරන බව අම්පාර දිස්ත්රික් සම්බන්ධීකාරකවරයා අප සමඟ පැවසීය.ප්ලාස්ටික් භාවිතයෙන් පරිසරයට සිදුවන බලපෑම් පිළිබඳව ජනතාව සහ සංචාරකයින් දැනුවත් කිරීම සඳහා ඔවුන් පෝස්ටර් ප්රචාරණයක් සැලසුම් කිරීමට සහ වෙරළ තීරයේ දැන්වීම් පුවරු සවි කිරීමට නියමිතය.அம்பாறை மாவட்ட மீனவ ஒற்றுமை அமைப்பு - சமூக விழிப்புணர்வு பிரச்சாரம்.இப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதட்காக சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கு பிரதேச சபையுடன் (உள்ளூராட்சி சபை) மாவட்ட குழு இணைந்து செயற்படுவதாக அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எமக்கு தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுவரொட்டி பிரச்சாரத்தை வடிவமைத்து கடற்கரை பகுதியில் விளம்பர பலகைகளை அமைக்க உள்ளார்கள்.
Ampara Fisheries Solidarity
25 Mar 23
Number Involved: 10
Total hours spent: 10
Ampara District Fisheries Solidarity- A youth meetingAmpara Youth Coordinator informed that they had the monthly youth meeting on 25.03.2023 to discuss and plan the April monthly plan for the Kannagi gramam area.10 youth members attended the meeting. They have discussed the following subjects to be implemented in the month of April.1. Create community awareness of the impact of plastics and conduct clean-up activities.2. Conduct tree planting to protect the environment of the Village area.3. Conduct an Art Exhibition on Environment protection with the participation of youth.අම්පාර දිස්ත්රික් ධීවර සහයෝගීතාවය - තරුණ කණ්ඩායම රැස්වීමඅම්පාර තරුණ සම්බන්ධීකාරක 2023.03.25 දින කන්නගි ගම් ප්රදේශයේ අප්රේල් වැඩසටහන පිළිබඳව සාකච්ඡා කර සැලසුම් කිරීම සඳහා මාසික තරුණ රැස්වීමක් පැවැත්වූ බව දන්වා සිටියේය. රැස්වීමට තරුණයින් 10 දෙනෙකු සහභාගී විය. අප්රේල් මාසයේ කි්රයාත්මක කිරීමට නියමිත පහත සඳහන් කරුණු පිළිබඳව ඔවුන් සාකච්ඡා කළහ.1. ප්ලාස්ටික් වල බලපෑම පිළිබඳ සමාජ දැනුවත්භාවය ඇති කිරීම සහ පිරිසිදුකම සඳහා ක්රියා කිරීම.2. ගම් ප්රදේශයේ පරිසරය ආරක්ෂා කිරීම සඳහා ගස් සිටුවීම.3. තරුණ සහභාගීත්වයෙන් පරිසර සංරක්ෂණය පිළිබඳ චිත්ර ප්රදර්ශනයක් පැවැත්වීම.அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒற்றுமை அமைப்பு - இளைஞர் கூட்டம்25.03.2023 அன்று கண்ணகி கிராமப் பகுதிக்கான ஏப்ரல் மாதத் திட்டம் குறித்து ஆலோசித்து திட்டமிடுவதற்காக மாதாந்த இளைஞர் கூட்டத்தை நடத்தியதாக அம்பாறை இளைஞர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.கூட்டத்தில் 10 இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பின்வரும் விடயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.1. பிளாஸ்டிக்கின் தாக்கம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல்.2. கிராமப் பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் நடுதல்.3. இளைஞர்கள் பங்கேற்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கலைக் கண்காட்சியை நடத்துதல்.
Batticoloa Fisheries Solidarity Organization
15 Mar 23
Number Involved: 17
Total hours spent: 272
Batticaloa District Fisheries Solidarity Organization- Displaying BillboradsDistrict Coordinator Batticaloa informed that 15 youth members and 02 adults designed and exhibited three billboards in various places in Batticaloa on the harmful effects of using plastics. Youth members are actively involved in developing and promoting community awareness programs on the issues created by plastics usage as a result of their recent youth education programs. She further said this program would strengthen their community education programs on the use of plastics and will continue community educational activities.මඩකලපුව දිස්ත්රික් ධීවර සහයෝගීතා සංවිධානය - දැන්වීම් පුවරු නිර්මාණය.තරුණයින් 15 දෙනෙකු සහ වැඩිහිටියන් 02 දෙනෙකු ප්ලාස්ටික් භාවිතයෙන් සිදුවන අනතුරු පිළිබඳව දැන්වීම් පුවරු තුනක් මඩකලපුවේ ස්ථාන කිහිපයක නිර්මාණය කර ප්රදර්ශනය කර ඇති බව මඩකලපුව දිස්ත්රික් සම්බන්ධීකාරකවරයා පවසයි. මෑත කාලීන තරුණ අධ්යාපන වැඩසටහන්වල ප්රතිඵලයක් ලෙස. ප්ලාස්ටික් භාවිතයෙන් පැන නගින ගැටළු පිළිබඳව සමාජ දැනුවත් කිරීමේ වැඩසටහන් සංවර්ධනය කිරීම සහ ප්රවර්ධනය කිරීම සඳහා තරුණ සාමාජිකයින් ක්රියාශීලීව සම්බන්ධ වේ. මෙම වැඩසටහන මගින් ප්ලාස්ටික් භාවිතය පිළිබඳ ඔවුන්ගේ සමාජ අධ්යාපන වැඩසටහන් ශක්තිමත් කිරීමටත්, සමාජ අධ්යාපන ක්රියාකාරකම් අඛණ්ඩව ඉදිරියට ගෙන යාමටත් හැකිවනු ඇති බව ඔහු පැවසීය.மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் ஒற்றுமை அமைப்பு - அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தல்.15 இளைஞர்கள் மற்றும் 02 பெரியவர்கள்பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மூன்று அறிவுறுத்தல் பலகைகளை மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் வடிவமைத்து காட்சிப்படுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். சமீபத்திய இளைஞர் கல்வித் திட்டங்களின் விளைவாக. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் உருவாகும் பிரச்சினைகள் குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உருவாக்கி மேம்படுத்துவதில் இளைஞர் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த அவர்களின் சமூக கல்வி திட்டங்களை வலுப்படுத்தும் மற்றும் சமூக கல்வி நடவடிக்கைகளை தொடருவோம் என்று அவர் மேலும் கூறினார்.
Kalutara Solidarity Organization
04 Mar 23
Number Involved: 9
Total hours spent: 18
Kalutara District Solidarity Organization-Monthly Youth Meeting.District Coordinator, Kalutara informed that the monthly youth planning meeting was held on 04.03.2023. About 08 youth members and the district coordinator attended the meeting. Youth members discussed the progress of youth activities of last month and the selling of plastic bottles collected to the collection agent. Youth members have decided to fix a date to conduct a clean-up program on the Beruwala Beach.කළුතර දිස්ත්රික් එකමුතු සංවිධානය-මාසික තරුණ හමුව.මාසික තරුණ සැලසුම් රැස්වීම 2023.03.04 දින පැවති බව කළුතර දිස්ත්රික් සම්බන්ධීකාරක දන්වා සිටියේය. මෙම රැස්වීමට තරුණ සාමාජිකයින් 08 දෙනෙකු සහ දිස්ත්රික් සම්බන්ධීකාරකවරුන් සහභාගී විය. පසුගිය මාසයේ තරුණ ක්රියාකාරකම්වල ප්රගතිය සහ එකතු කරන ලද ප්ලාස්ටික් බෝතල් නියෝජිතයාට විකිණීම පිළිබඳව තරුණ සාමාජිකයින් සාකච්ඡා කළහ. බේරුවල වෙරළ තීරයේ පිරිසිදු කිරීමේ වැඩසටහන පවත්වන දිනය තීරණය කිරීමට තරුණ සාමාජිකයින් තීරණය කර ඇත.களுத்துறை மாவட்ட ஒற்றுமை அமைப்பு-மாதாந்த இளைஞர் கூட்டம்.மாதாந்த இளைஞர் திட்டமிடல் கூட்டம் 04.03.2023 அன்று நடைபெற்றதாக களுத்துறை மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். சுமார் 08 இளைஞரணி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இளைஞர் உறுப்பினர்கள் கடந்த மாத இளைஞர் செயல்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் மற்றும் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை முகவருக்கு விற்பனை செய்தல் குறித்து கலந்துரையாடினர். பேருவளை கடற்கரையில் துப்புரவு வேலைத்திட்டத்தை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க இளைஞர் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
Galle Southern Fisheries Organization
27 Feb 23
Number Involved: 23
Total hours spent: 161
Southern Fisheries Organization-Galle, Youth Leadership Training.Mr Herman Kumara, Convener of NAFSO and Gamini Thilakaratne, Project Coordinator facilitated a youth leadership training in Galle.20 youth group members and 03 district staff attended the program. Youth group members discussed and analysed the socio-political situation in the area and identified how the youth members should develop a youth intervention program. Youths are then divided themselves into 04 groups that will develop programs for environmental protection, disaster management, reconciliation and media. The youth finally agreed to continue their program development and youth involvement in each sector.දකුණු ධීවර සංවිධානය - ගාල්ල, තරුණ නායකත්ව පුහුණුව.NAFSO හි කැඳවුම්කරු හර්මන් කුමාර මහතා සහ වැඩසටහන් සම්බන්ධීකාරක ගාමිණී තිලකරත්න මහතා විසින් තරුණ නායකත්ව පුහුණුව ගාල්ලේදී සංවිධානය කරන ලදී.මෙම වැඩසටහන සඳහා තරුණ කණ්ඩායම් සාමාජිකයින් 20 දෙනෙකු සහ දිස්ත්රික් සේවකයින් 03 දෙනෙකු සහභාගී විය. තරුණ කණ්ඩායම් සාමාජිකයින් විසින් ප්රදේශයේ සමාජ දේශපාලන තත්ත්වයන් පිළිබඳව සාකච්ඡා කර විශ්ලේෂණය කළ අතර තරුණ සාමාජිකයින් තරුණ මැදිහත්වීමේ සැලැස්මක් සකස් කළ යුතු ආකාරය හඳුනා ගන්නා ලදී. එවිට තරුණයින් කණ්ඩායම් 04 කට බෙදා ඇත. එය පරිසර සංරක්ෂණය, ආපදා කළමනාකරණය, සංහිඳියාව සහ මාධ්ය සඳහා වැඩසටහන් සකස් කරන ආයතනයකි. තම ව්යාපෘතිය ඉදිරියට ගෙන යාමටත් සෑම ක්ෂේත්රයකම කැපවීම පෙන්වීමටත් තරුණයන් අවසානයේ එකඟ වී ඇත.தெற்கு மீனவ அமைப்பு - காலி, இளைஞர் தலைமைத்துவப்பயிற்சி.NAFSO இன் அழைப்பாளர் திரு ஹெர்மன் குமார மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் காமினி திலகரத்ன ஆகியோர் காலியில் இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியை ஏற்பாடு செய்தனர்.20 இளைஞர் குழு உறுப்பினர்கள் மற்றும் 03 மாவட்ட பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளைஞர் குழு உறுப்பினர்கள், அப்பகுதியில் சமூக-அரசியல் நிலைமைகளை கலந்துரையாடி ஆய்வு செய்தனர் மற்றும் இளைஞர் உறுப்பினர்கள் இளைஞர் தலையீட்டு திட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை அடையாளம் கண்டனர். பின்னர் இளைஞர்கள் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, நல்லிணக்கம் மற்றும் ஊடகங்களுக்கான திட்டங்களை உருவாக்கும் ஒரு முயட்சியாகும். இளைஞர்கள் இறுதியாக தங்கள் திட்டத்தைத் தொடரவும் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஈடுபாட்டை காட்டவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
Batticoloa Fisheries Solidarity Organization
25 Feb 23
Number Involved: 60
Total hours spent: 210
Batticaloa District Fisheries Solidarity Organization clean-up campaign.The district Coordinator Batticaloa informed, that the youth and the parents in the Eravur area, conducted a Clean-up campaign in the Eraur river bank area on 25.02.2023. The coordinator said the river bank is highly polluted with plastic bottles and other trash.About 50 parents and 10 youth members attended the clean-up program. The program was held for about three hours (From 9.00 am to 12.30 pm) and they collected about 12 kilos of empty plastic bottles apart from other trash cleanings. The youth team is expecting to sell these bottles to cover their travelling expenses.මඩකලපුව දිස්ත්රික් ධීවර එකමුතු සංවිධානයේ පිරිසිදු කිරීමේ කටයුතු.මඩකලපුව දිස්ත්රික් සම්බන්ධීකාරක පවසන පරිදි එරාවුර් ප්රදේශයේ තරුණයන් සහ දෙමාපියන් එක්ව 2023.02.25 දින එරුර් ගං ඉවුර ප්රදේශයේ පිරිසිදු කිරීමේ කටයුතු සිදු කරන ලදී. සම්බන්ධීකාරකවරයා පවසන පරිදි, ගං ඉවුර ප්ලාස්ටික් බෝතල් සහ අනෙකුත් කසළවලින් ඉතා දූෂණය වී ඇත. පිරිසිදු කිරීමේ වැඩසටහන සඳහා දෙමාපියන් 50 ක් සහ තරුණයින් 10 ක් පමණ සහභාගී වූහ.පැය තුනක පමණ කාලයක් (පෙ.ව. 9.00 සිට දහවල් 12.30 දක්වා) පැවති මෙම උත්සවය පිරිසිදු කිරීමට අමතරව හිස් ප්ලාස්ටික් බෝතල් සහ අනෙකුත් අපද්රව්ය කිලෝග්රෑම් 12 ක් එකතු කරන ලදී. තම ගමන් වියදම් පියවා ගැනීම සඳහා මෙම බෝතල් අලෙවි කිරීමට තරුණ කණ්ඩායම බලාපොරොත්තු වේ.மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் ஒற்றுமை அமைப்பின் தூய்மைப்படுத்தும் பணி.மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தெரிவிக்கையில், ஏறாவூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், 25.02.2023 அன்று ஏறூர் ஆற்றங்கரைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிற குப்பைகளால் ஆற்றின் கரை மிகவும் மாசுபட்டுள்ளது. துப்புரவுத் திட்டத்தில் சுமார் 50 பெற்றோர்களும் 10 இளைஞர்களும் கலந்து கொண்டனர்.சுமார் மூன்று மணி நேரம் (காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சுத்தம் செய்தல் தவிர 12 கிலோ காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற குப்பைகள் சேகரித்துள்ளனர். இளைஞர் அணியினர் தங்களது பயணச் செலவுக்காக இந்தப் போத்தல்களை விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளனர்.
Sri Lanka Plastic Free Oceans Project
22 Feb 23
Number Involved: 22
Total hours spent: 22
BFFP Storytelling WorkshopThe first training workshop out of the series of workshops organized by BFFP was held today.Gamini Thilakaratne the project Coordinator attended the BFFP workshop on 'Storytelling'.The following were discussed.1. Understanding the audience.2. Importance of deep listening.3. Ways of motivating people.4. The selection of social media channels.5. Presenting effective case studies.6. Storytelling.There was a discussion on how to make news in a more interesting way by using social media channels and preparing development program reports.BFFP කතන්දර කීමේ වැඩමුළුව.BFFP විසින් සංවිධානය කරන ලද වැඩමුළු මාලාවක පළමු පුහුණු වැඩමුළුව අද පැවැත්විණි.ව්යාපෘති සම්බන්ධීකාරක ගාමිණී තිලකරත්න ‘කතන්දර කීම’ පිළිබඳ BFFP වැඩමුළුවකට සහභාගි විය.පහත කරුණු සාකච්ඡා විය.1. ප්රේක්ෂකයින් තේරුම් ගැනීම.2. ගැඹුරු සවන්දීමේ වැදගත්කම.3. මිනිසුන් පෙළඹවීමේ මාර්ග.4. සමාජ මාධ්ය නාලිකා තෝරාගැනීම.5. ප්රයෝජනවත් පර්යේෂණ පැකේජ ලබා දීම.6. කතන්දර කීම: සමාජ මාධ්ය නාලිකා භාවිතා කර සංවර්ධන ව්යාපෘති වාර්තා සකස් කිරීමෙන් පුවත් වඩාත් රසවත් කරන්නේ කෙසේද යන්න පිළිබඳ සාකච්ඡාවක් පැවැත්විණි.BFFP கதை சொல்லும் பட்டறை.BFFP ஏற்பாடு செய்துள்ள தொடர் பட்டறைகளில் முதல் பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.திட்ட ஒருங்கிணைப்பாளர் காமினி திலகரத்ன 'கதை சொல்லல்' தொடர்பான BFFP பட்டறையில் கலந்து கொண்டார்.பின்வருபவை கலந்துரையாடப்பட்டன.1. பார்வையாளர்களைப் புரிந்துகொள்வது.2. ஆழமாக கேட்பதன் முக்கியத்துவம்.3. மக்களை ஊக்குவிக்கும் வழிகள்.4. சமூக ஊடக சேனல்களின் தேர்வு.5. பயனுள்ள ஆய்வுகளை தொகுப்புகளை வழங்குதல்.6. கதை சொல்லுதல்: சமூக ஊடக சேனல்களைப் பயன்படுத்தி, மேம்பாட்டுத் திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதன் மூலம் செய்திகளை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்த விவாதம் நடைபெற்றது.
Galle Southern Fisheries Organization
21 Feb 23
Number Involved: 10
Total hours spent: 20
Southern Fisheries Organization Galle- Clean-up campaignYouth group leaders attached to the Galle district had their monthly meeting on 21.02.2023 in Galle. After the youth leaders' meeting members conducted a clean-up campaign in Ratgama lagoon in order to prepare for 'World mangroves day 2023. The youth Coordinator and 09 youth members attended this campaign. After the clean-up, they planted new mangrove plants to protect the lagoon area.ගාල්ල - දකුණු ධීවර පද්ධතිය - පිරිසිදු කිරීමේ කාර්යය.ගාල්ල දිස්ත්රික්කයේ තරුණ කණ්ඩායම් නායකයින්ගේ මාසික රැස්වීම 2023.02.21 දින ගාල්ලේදී පැවැත්විණි. තරුණ නායක රැස්වීමෙන් අනතුරුව 2023 ලෝක කඩොලාන දිනයට සුදානම් වෙමින් සාමාජිකයින් රත්ගම පොකුණ පිරිසිදු කිරීමේ මෙහෙයුමක් දියත් කරන ලදී. මෙම ව්යාපාරය සඳහා තරුණ සම්බන්ධීකාරක සහ තරුණ සාමාජිකයින් 09 දෙනෙකු සහභාගී විය.පිරිසිදු කිරීමෙන් පසු පොකුණු ප්රදේශය ආරක්ෂා කිරීම සඳහා නව කඩොලාන රෝපණය කරන ලදී.காலி - தெற்கு மீன்பிடி அமைப்பு - தூய்மைப்படுத்தும் பணி.காலி மாவட்டத்தின் இளைஞர் குழுத் தலைவர்களின் மாதாந்திரக் கூட்டம் 21.02.2023 அன்று காலியில் நடைபெற்றது. இளைஞரணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற பிறகு உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டு உலக சதுப்புநில தினத்திற்கு தயாராகும் வகையில் ரத்கம குளத்தில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.இந்த பிரச்சாரத்தில் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 09 இளைஞர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சுத்தப்படுத்திய பின், குளத்துப்பகுதியை பாதுகாக்க புதிய சதுப்புநில செடிகளை நட்டனர்.