19th meetingFollowing Districts attended the meeting:Galle, Negombo, Puttalum, Jaffna, Trincomalee, Ampara.Others attended: Herman Kumara, Laksiri, Gamini Thilakaratne.1, Laksiri welcomed the participants (district staff) and explained how NAFSO commenced the youth movement, environment project and plastic collection activities.2. Gamini requested the district staff to present their views on the following themes.~ Name of the District: Negombo~ Current Status: Working well. Not receiving sufficient reports, as the team is busy with various other programs.~ Responses: Youth and female members collect plastic items every week in Beach areas and at village level. Due to the large number of tourists/visitors to beach areas pollution is high.~ Proposed Activities: We will continue our activities in 2023.~ Name of the District: Kalutara~ Current Status: Dedicated youth teams and the Coordinator. Should follow-up.~ Responses: Conducted several youth meetings and plastic collection activities in 2022 and reported to NAFSO.~ Proposed Activities: We meet with our youth teams every month and will have a meeting with all youth members every 03 months. We are planning to continue youth meetings in 2023 and conduct a plastic collection activity every month.~ Name of the District: Ampara~ Current Status: Focused very much on youth meetings ~ Responses: Have conducted several youth meetings. It is important to create awareness programs for people on plastic disposal. Should introduce alternative methods to plastic drinking bottles.~ Proposed Activities: We will continue our programs in 2023 as usual but in new locations.~ Name of the District: Batticaloa~ Current Status: Working with youth teams and the Municipal council, and have requested youth training on the project~ Responses: We have conducted several plastic collection activities in 2022. We had meetings with GO and NGO staff on Environmental issues.~ Proposed Activities: We will continue our monthly youth meetings and plastic collection activities in 2023.~ Name of the District: Trincomalee~ Current Status: Initiated well, but the progress is currently slow.~ Responses: Youth teams and women group members have collected plastic items. We will continue our monthly youth meetings and plastic collections in 2023.~ Proposed Activities: - ~ Name of the District: Killinochchi~ Current Status: Conducted one program, slow in reporting.~ Responses: We were not clear on what to do with the collected items but will continue with youth programs in 2023. In our district no tourist arrivals.~ Proposed Activities: Planning to support plastic collection and recycling activities, It is important to introduce laws to prevent throwing of plastic items everywhere.~ Name of the District: Jaffna~ Current Status: Conducted several youth meetings.~ Responses: Were not clear what to do with the plastic items collected.~ Proposed Activities: We will identify 03 key locations to collect plastic items in 2023.~ Name of the District: Galle~ Current Status: Wanted to work with Government agencies on Environment protection.~ Responses: Conducted plastic collection activities in 2022. Had meetings with DC, PHI and with Police on protecting the Ratgama lagoon. We are having a planning meeting on the 22nd of December for 2023.~ Proposed Activities: Our aim is to conduct youth meetings every month in 2023 and continue the plastic collection programs in 2023.~ Name of the District: Puttalam.~ Current Status: Conducted one plastic collection program.~ Responses: It is important to identify the locations where people throw plastic items, should work with Divisional and Urban councils to introduce laws to prevent plastic throwing, and should introduce a proper disposal procedure.~ Proposed Activities: We will work with our youth groups to continue the plastic collection activities.19 වන රැස්වීමමෙම රැස්වීමට පහත දිස්ත්රික්කවල සාමාජිකයින් සහභාගී විය.ගාල්ල, කොළඹ, පුත්තලම, යාපනය, ත්රිකුණාමලය, අම්පාර.සහභාගී වූ අනෙකුත් අය:හර්මන් කුමාර, ලක්සිරි, ගාමිණී තිලකරත්න.1. ලක්සිරි මහතා සහභාගී වූවන් (දිස්ත්රික් සාමාජිකයින්) පිළිගෙන NAFSO තරුණ ව්යාපාරය, පරිසර වැඩසටහන සහ ප්ලාස්ටික් එකතු කිරීමේ ක්රියාකාරකම් ආරම්භ කළ ආකාරය පැහැදිලි කළේය.2. ගාමිණී මහතා පහත සඳහන් තේමා පිළිබඳව තම අදහස් ඉදිරිපත් කරන ලෙස දිස්ත්රික් සාමාජිකයින්ගෙන් ඉල්ලා සිටියේය.~ දිස්ත්රික්කයේ නම: මීගමුව~ වත්මන් තත්ත්වය: හොඳින් වැඩ. කණ්ඩායම විවිධ කටයුතුවල නියැලෙන නිසා ප්රමාණවත් වාර්තා ලැබෙන්නේ නැහැ.~ පිළිතුරු: සංචාරකයින්/නරඹන්නන් වැඩි සංඛ්යාවක් වෙරළ ප්රදේශවලට පැමිණීම හේතුවෙන් පරිසර දූෂණය ඉහළ මට්ටමක පවතින අතර තරුණ හා කාන්තා සාමාජිකයින් සෑම සතියකම වෙරළ ප්රදේශවල සහ ගම් මට්ටමින් ප්ලාස්ටික් ද්රව්ය එකතු කරති.~ යෝජිත ක්රියාකාරකම්: අපි 2023 දී අපගේ ක්රියාකාරකම් දිගටම කරගෙන යන්නෙමු.~ දිස්ත්රික්කයේ නම: කළුතර~ වත්මන් තත්ත්වය: තරුණ කණ්ඩායම් සහ සම්බන්ධීකාරක පසු විපරම් අවශ්ය වේ~ ප්රතිචාර: තරුණ රැස්වීම් කිහිපයක් පවත්වා ප්ලාස්ටික් එකතු කිරීම් 2022 ක්රියාකාරකම් පිළිබඳව NAFSO වෙත දැනුම් දෙන ලදී.~ යෝජිත ක්රියාකාරකම්: අපි සෑම මසකම අපගේ තරුණ කණ්ඩායම් හමුවෙමු. අපි මාස 3 කට වරක් සියලුම තරුණ සාමාජිකයින් හමුවෙමු. 2023 දී තරුණ රැස්වීම් දිගටම පවත්වා සෑම මසකම ප්ලාස්ටික් එකතු කිරීම සිදු කිරීමට අපි සැලසුම් කරමු.~ දිස්ත්රික්කයේ නම: අම්පාර~ වත්මන් තත්ත්වය: අපි තරුණ රැස්වීම් ගැන වැඩි අවධානයක් යොමු කරනවා.~ පිළිතුරු: අපි තරුණ රැස්වීම් රාශියක් පැවැත්වූවා. ප්රධාන වශයෙන්ම ප්ලාස්ටික් ඉවත් කිරීම පිළිබඳව ජනතාව දැනුවත් කිරීමේ වැඩසටහන් පැවැත්විය යුතුයි. ප්ලාස්ටික් වතුර බෝතල් සඳහා විකල්ප හඳුන්වා දිය යුතුය.~ යෝජිත ක්රියාකාරකම්: අපි සාමාන්ය පරිදි 2023 දී අපගේ ව්යාපෘති නව ස්ථානවල කරගෙන යන්නෙමු.~ දිස්ත්රික්කයේ නම: මඩකලපුව~ වත්මන් තත්ත්වය: තරුණ කණ්ඩායම් සහ නගර සභාව සමඟ කටයුතු කරමින්, මෙම ව්යාපෘතිය සඳහා තරුණයින් පුහුණු කරන ලෙස අපි ඉල්ලා සිටිමු.~ පිළිතුරු: 2022 දී අපි ප්ලාස්ටික් එකතු කිරීමේ කටයුතු කිහිපයක් ක්රියාත්මක කර ඇත. අපි GO සහ NGO කාර්ය මණ්ඩලය සමඟ පාරිසරික ගැටළු පිළිබඳව රැස්වීම් පැවැත්වුවා.~ යෝජිත ක්රියාකාරකම්: 2023 දී අපි අපගේ මාසික තරුණ රැස්වීම් සහ ප්ලාස්ටික් එකතු කිරීමේ ක්රියාකාරකම් දිගටම කරගෙන යන්නෙමු.~ දිස්ත්රික්කයේ නම: ත්රිකුණාමලය~ වත්මන් තත්ත්වය: හොඳින් ආරම්භ කර ඇත, නමුත් දැනට ක්රියාකාරකම් මන්දගාමී වේ.~ පිළිතුරු: තරුණ කණ්ඩායම් සහ කාන්තා කණ්ඩායම් සාමාජිකයන් ප්ලාස්ටික් භාණ්ඩ එකතු කළා. අපි 2023 දී අපගේ මාසික තරුණ රැස්වීම් සහ ප්ලාස්ටික් එකතු කිරීම් දිගටම කරගෙන යන්නෙමු.~ යෝජිත ක්රියාකාරකම්: -~ දිස්ත්රික්කයේ නම: කිලිනොච්චිය~ වත්මන් තත්ත්වය: වැඩසටහනක් පවත්වන ලදී, වාර්තා කිරීම ප්රමාද වේ.~ පිළිතුරු: එකතු කරන ලද ද්රව්ය සමඟ කුමක් කළ යුතු දැයි අපි නොදනිමු නමුත් තරුණ වැඩසටහන් 2023 දී දිගටම පවතිනු ඇත. අපේ දිස්ත්රික්කයට සංචාරකයන් එන්නේ නැහැ.~ යෝජිත ක්රියාමාර්ග: ප්ලාස්ටික් එකතු කිරීම සහ ප්රතිචක්රීකරණය සඳහා සහාය වීම සඳහා ක්රියාමාර්ග සැලසුම් කර ඇත, ප්ලාස්ටික් කුණු දැමීම වැළැක්වීම සඳහා නීති හඳුන්වා දීම වැදගත් වේ.~ දිස්ත්රික්කයේ නම: යාපනය~ වර්තමාන තත්ත්වය: තරුණ රැස්වීම් කිහිපයක් පවත්වන ලදී.~ පිළිතුරු: එකතු කරන ලද ප්ලාස්ටික් ද්රව්ය සමඟ කුමක් කළ යුතු දැයි පැහැදිලි නැත.~ යෝජිත ක්රියාකාරකම්: 2023 වන විට ප්ලාස්ටික් ද්රව්ය එකතු කිරීම සඳහා ප්රධාන ස්ථාන 3ක් හඳුනා ගන්නෙමු.~ දිස්ත්රික්කයේ නම: ගාල්ල~ වත්මන් තත්ත්වය: පරිසර සංරක්ෂණයට අදාළ රාජ්ය ආයතන සමඟ වැඩ කිරීමට අපට අවශ්යයි.~ පිළිතුරු: 2022 දී ප්ලාස්ටික් එකතු කිරීමේ කටයුතු සිදු කරන ලදී. ඔහු රත්ගම වැව ආරක්ෂා කිරීම සම්බන්ධයෙන් DC, PHI සහ පොලිසිය සමඟ රැස්වීම් පැවැත්වීය. අපි 2023 දෙසැම්බර් 22 වෙනිදා සැලසුම් රැස්වීමක් පවත්වනවා.~ යෝජිත ක්රියාකාරකම්: 2023 වසරේ සෑම මසකම තරුණ රැස්වීම් පැවැත්වීම අපගේ අරමුණ වන අතර ප්ලාස්ටික් එකතු කිරීමේ ව්යාපෘති ඉදිරියට ගෙන යාමට අප තීරණය කර ඇත.~ දිස්ත්රික්කයේ නම: පුත්තලම~ වත්මන් තත්ත්වය: ප්ලාස්ටික් එකතු කිරීමේ උත්සවයක් පවත්වා ඇත~ පිළිතුරු: මිනිසුන් ප්ලාස්ටික් විසි කරන ස්ථාන හඳුනා ගැනීම, ප්ලාස්ටික් විසිකිරීම වැළැක්වීම සඳහා නීති හඳුන්වා දීම සඳහා ප්රාදේශීය සහ නගර සභා සමඟ කටයුතු කිරීම සහ නිසි ලෙස බැහැර කිරීමේ ක්රමවේදයන් හඳුන්වා දීම අවශ්ය වේ.~ යෝජිත ක්රියාකාරකම්: ප්ලාස්ටික් එකතු කිරීමේ ක්රියාකාරකම් දිගටම කරගෙන යාමට අපි අපගේ තරුණ කණ්ඩායම් සමඟ කටයුතු කරන්නෙමු.19வது கூட்டம்கூட்டத்தில் பின்வரும் மாவட்டங்களைச்சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்:காலி, நீர்கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை.கலந்து கொண்ட மற்றவர்கள் :ஹெர்மன் குமார, லக்சிறி, காமினி திலகரத்ன.1. லக்சிரி பங்கேற்பாளர்களை வரவேற்றார் (மாவட்ட உறுப்பினர்கள்) மற்றும் இளைஞர் இயக்கம், சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை NAFSO எவ்வாறு தொடங்கியது என்பதை விளக்கினார்.2. திரு. காமினி பின்வரும் கருப்பொருள்கள் மீதான பார்வைகள் பற்றி மாவட்ட உறுப்பினர்களின் தங்கள் முன்வைக்க கூறினார்.~ மாவட்டத்தின் பெயர்: நீர்கொழும்பு~ தற்போதைய நிலைமை: நன்றாக வேலை செய்கிறது. குழு பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதால் போதிய அறிக்கைகள் பெறப்படவில்லை.~ பதில்கள்: அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் / பார்வையாளர்கள் கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தரும் காரணத்தினால் மாசுபாடு அதிகமாக உள்ளதால் இளைஞர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரை பகுதிகளில் மற்றும் கிராம அளவில் சேகரிக்கின்றனர்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: 2023 இல் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வோம்.~ மாவட்டத்தின் பெயர்: களுத்துறை~ தற்போதைய நிலைமை: இளைஞர் அணிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பின்தொடர்தல் வேண்டும்~ பதில்கள்: பல இளைஞர் கூட்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்புகளை நடத்தினார் 2022 இல் நடவடிக்கைகள் பற்றி NAFSO க்கு தெரிவிக்கப்பட்டது.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: நாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்கள் இளைஞர் அணிகளைச் சந்திக்கிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து இளைஞர் உறுப்பினர்களுடனான சந்திக்க இருக்கின்றோம். 2023ல் இளைஞர் கூட்டங்களைத் தொடரவும், ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கையை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.~ மாவட்டத்தின் பெயர்: அம்பாறை~ தற்போதைய நிலைமை: இளைஞர் கூட்டங்களில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறோம்.~ பதில்கள்: பல இளைஞர் கூட்டங்களை நடத்தினோம். முக்கியமாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: எங்கள் திட்டங்களை 2023 இல் வழக்கம் போல் புதிய இடங்களில் தொடர்வோம்.~ மாவட்டத்தின் பெயர்: மட்டக்களப்பு~ தற்போதைய நிலைமை: இளைஞர் அணிகள் மற்றும் மாநகர சபையுடன் இணைந்து பணியாற்றுதல், மேலும் இத்திட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கோரியுள்ளோம்.~ பதில்கள்: 2022 இல் நாங்கள் பல பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து GO மற்றும் NGO ஊழியர்களுடன் நாங்கள் சந்திப்புகளை நடத்தினோம்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: 2023 இல் நாங்கள் எங்கள் மாதாந்திர இளைஞர் கூட்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்வோம்.~ மாவட்டத்தின் பெயர்: திருகோணமலை~ தற்போதைய நிலைமை: சிறப்பாக தொடங்கப்பட்டது, ஆனால் தற்போது நடவடிக்கைகள் மெதுவாக உள்ளது.~ பதில்கள்: இளைஞர் அணிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். 2023ல் எங்களது மாதாந்திர இளைஞர் கூட்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்புகளை நாங்கள் தொடர்வோம்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: -~ மாவட்டத்தின் பெயர்: கிளிநொச்சி~ தற்போதைய நிலைமை: ஒரு நிகழ்ச்சியை நடத்தினர், அறிக்கையிடுவதில் தாமதம் இருக்கிறது.~ பதில்கள்: சேகரிக்கப்பட்ட பொருட்களை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை ஆனால் 2023 இல் இளைஞர்கள் நிகழ்ச்சிகள் தொடரும். எங்கள் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கு ஆதரவளிக்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது, பிளாஸ்டிக் பொருட்களை எங்கும் வீசுவதைத் தடுக்க சட்டங்களை அறிமுகப்படுத்துவது முக்கியம்.~ மாவட்டத்தின் பெயர்: யாழ்ப்பாணம் ~ தற்போதைய நிலைமை: பல இளைஞர் கூட்டங்களை நடத்தினார்.~ பதில்கள்: சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்வது என்று தெளிவொன்று இல்லை. ~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: 2023 இல் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க 3 முக்கிய இடங்களை அடையாளம் காண்போம்.~ மாவட்டத்தின் பெயர்: காலி~ தற்போதைய நிலைமை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.~ பதில்கள்: 2022ல் பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்கம தடாகத்தைப் பாதுகாப்பது தொடர்பாக DC, PHI மற்றும் பொலிஸாருடன் சந்திப்புகளை நடத்தினார். 2023 ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் கூட்டத்தை டிசம்பர் 22 ஆம் தேதி நடத்துகிறோம்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: 2023 இல் ஒவ்வொரு மாதமும் இளைஞர் கூட்டங்களை நடத்துவதே எங்கள் நோக்கம் மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டங்களை தொடரவும் முடிவுவெடுத்துள்ளோம்.~ மாவட்டத்தின் பெயர்: புத்தளம்~ தற்போதைய நிலைமை: பிளாஸ்டிக் சேகரிப்பு நிகழ்சசி ஒன்று நடத்தப்பட்டது~ பதில்கள்: பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் வீசும் இடங்களை அடையாளம் காண்பது அவசியம், பிளாஸ்டிக் எறிவதைத் தடுப்பதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பிரதேச மற்றும் நகர சபைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், மேலும் முறையான அகற்றல் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.~ முன்மொழியப்பட்ட செயல்பாடுகள்: பிளாஸ்டிக் சேகரிப்பு நடவடிக்கைகளை தொடர எங்கள் இளைஞர் குழுக்களுடன் இணைந்து செயல்படுவோம்.